“மஞ்சுமெல் பாய்ஸ்” இது மலையாள படமா? இல்கை தமிழ் படமான்னு நினைக்கிற அளவுக்கு வெறித்தனமான ஹிட் ஆகியது. படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தது இளையராஜா இசையமைத்து, கமல்ஹாசன் நடித்த வெளியான “குணா” படத்தில் வரும்...
இளையராஜாவின் பாடல்கள் எவ்வளவு மென்மையானதோ அதற்கு நேர் எதிர்மாறாகத்தான் அவரது வார்த்திகள் சிலரின் காதுகளில் ஒலித்துவிடுகிறது. அதில் பிறந்துவிடும் சர்ச்சை, சில நாட்கள் அதன் மீதே ரசிகர்களின் கவணம் இதன் மீதே. இப்படியே படங்களுக்கு இசையமைப்பது...