ilayaraja vasudevan

இளையராஜாவை பார்த்து கையெடுத்து கும்பிட்ட மலேசியா வாசுதேவன்!…இதுவரை பட்டதெல்லாம் போதுடா சாமி…

மலேசியா வாசுதேவன் எஸ்.பி.பிக்கு தொண்டை சரியல்லாததால் ட்ராக் பாட வந்தவர் தான் இவர். "16வயதினிலே" படத்தில் துவங்கியது இவரை இசைப்பயணம். முதல் பாடலே பட்டி தொட்டி எங்கும் பிரபலாமானது. அதன் பின்னர் ஹீரோக்களுக்கு ஓப்பனிங் சாங் பாடும் அளவிற்கு முன்னேறினார் அவர்.…