Tamilnadu Politics4 years ago
மக்களவை தேர்தல் – தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு!
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை ஆரம்பமாகிறது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை 65 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு நடக்கவுள்ளது....