தமிழகத்தில் 71.90% வாக்குப்பதிவு; சத்திய பிரதாசாஹூ!
தமிழகத்தில் நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 71.90% வாக்குப் பதிவாகி உள்ளது என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில், அதிகபட்சமாக தர்மபுரியில் 80.49% வாக்குப்பதிவாகி உள்ளதாகவும், குறைந்தபட்சமாக தென்…