Posted inLatest News Tamil Crime News Tamil Flash News
லோன் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம்- மாநகர காவல் ஆணையர்
தற்போது லோன் கொடுப்பதாக நிறைய ஆஃப்கள் உருவாகி உள்ளன. மக்களின் பணத்தேவையை புரிந்து கொண்டு கடன் கொடுப்பதாக கூறி அதிகமான அப்ளிகேசன்கள் வந்துள்ளன. இவற்றில் லோன் கொடுப்பதற்கு என்னென்ன தேவை என நம் தனிப்பட்ட தகவல்களை தெரிந்து கொண்டு அதன் மூலம்…