மறைந்த இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் லாபம். இப்படத்தில் யாமிலி யாமிலியா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன்...