Posted inLatest News national National News
விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்- பிரதமர் நம்பிக்கை
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி விட்டனர். இனி இந்த அவலங்களை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு கொடூர அவலங்களை மக்கள் சந்தித்து விட்டனர். கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்றாகிப்போன நிலையில் அந்த…