இவங்களே எடுப்பாங்களாம்!…அவங்களே நடிப்பாங்களாம்…ரகுவரன் சொன்னதை செய்து காட்டிய இயக்குனர்கள்?…
கதை, திரைக்கதை, வசனம், காட்சியமைப்பு என அனைத்தும் சரியான அளவில் சேர்க்கப்பட்ட படங்களே மிகப்பெரிய வெற்றியை தேடி தந்திருக்கிறது. இது போன்ற படங்களுக்கு மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பு அதிகமாக இருப்பதால். படம் இயக்குவதோடு நிறுத்தி …
