Posted inLatest News Tamil Flash News tamilnadu
முடிந்தால் பெரியாரை தொட்டுப்பாருங்கள்- நேரு சவால்
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கே.என் நேரு. இவர் திருச்சி மாவட்டத்தின் தொகுதிகளில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகி அமைச்சருமானவர். கடந்த திமுக ஆட்சியில் திருச்சியில் கே.என் நேருவும் அவரது தம்பி ஜெயத்தின்மீதும் அதிகமான நில அபகரிப்பு புகார்கள்…