cinema news6 months ago
லேட்டா என்ட்ரி கொடுத்த யேசுதாஸ்…பறிபோன சூப்பர் ஹிட் பாடல்!…எந்த பாட்டு அது?…
இளையராஜாவின் இசையாற்றல் தமிழ் சினிமாவை வேறு ஒரு பாதைக்கு அழைத்து சென்றது. மென்மை,அதிரடி என கொடுக்கப்டும் சூழ்நிலைக்கேற்ப மெட்டமைத்து கொடுப்பதில் வல்லவர்’ அவரது பாடல்களில் வைரமுத்துடன், இணைந்த இசையமைத்தவைகளில் பல சூப்பர் ஹிட். இருவரின் கூட்டணியில்...