Posted intamilnadu தமிழ்நாடு அரசியல் செய்திகள்
காஞ்சி மடத்தில் அவமதிக்கப்பட்டாரா பாஜக தலைவர் – சர்ச்சைப் புகைப்படம் !
தமிழக பாஜக தலைவராக புதிதாகப் பதவியேற்றுள்ள எல் முருகன் காஞ்சி சங்கரமடத்தில் அவமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக பாஜக தலைவர் பதவி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்தது. இந்நிலையில் அந்த பதவிக்கு எல் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலித்…