Posted incinema news Tamil Cinema News
ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 ரிலீஸுக்கு தயார்!
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா படத்நின் மூன்றாம் பாகம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. காஞ்சனா 1, 2 பாகங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள நிலையில் மூன்றாம் பாகத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. மதன் கார்கி பாடல்கள் எழுதியுள்ளார்.…