kamal

இத்தனை படங்களில் இரண்டு கமலா?…பின்ன தசாவதாரம் போட்டவராச்சே!…

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. இதுவரை இவர் போடாத வேஷத்தில் இன்னும் என்ன பாக்கி இருக்கிறது என்பதை கூகுளில் தான் தேட வேண்டும் போல... "தசாவதாரம்" படத்தில் பத்து வேடங்கள் ஏற்று  நடித்திருப்பார் "மைக்கேல் மதன…