Posted incinema news Entertainment Latest News
பேச்சு நடை உடை பாவனை அனைத்திலும் கமலாகவே மாறிப்போன ரசிகர்
சினிமா நடிகர்கள் மீது வெறிகொண்ட ரசிகர்கள் பலர் உள்ளனர். அந்தக்கால எம்.ஜி.ஆர், சிவாஜியில் இருந்து, பின்பு வந்த ரஜினி,கமல் வரை உள்ள நடிகர்களை பார்த்து அச்சு அசலாக அவரைபோல மாற்றிக்கொண்ட பல வெறித்தனமான ரசிகர்கள் பலரை பார்த்திருப்போம். இந்த ரசிகரும் அப்படித்தான்…