யூ டியூபை பார்த்து துப்பாக்கி தயாரிக்க முயற்சி செய்த இரண்டு பேர் கைது

யூ டியூபை பார்த்து துப்பாக்கி தயாரிக்க முயற்சி செய்த இரண்டு பேர் கைது

யூ டியூபை பார்த்து எது எதைத்தான் செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. சில நாட்களுக்கு முன்னர் யூ டியூபை பார்த்து பிரசவம் பார்த்தனர். அது செய்திகளில் பரபரப்பாக வெளியானது. சிலர் யூ டியூபை பார்த்து சமைக்கின்றனர் அது எல்லாம் ஓக்கே…