Posted inLatest News Tamilnadu Politics
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்…அமைச்சர் அதிரடி எச்சரிக்கை!…
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பலவேறு பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையின் காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடப்பது தொடர்கதை ஆகி வருகிறது. போக்குவரத்து விதிகளை மதிக்காமல், தங்களது இஷ்டம்…