அஜீத்துக்கு வில்லனாக நடிக்கும் ஜான் கொக்கன்

அஜீத்துக்கு வில்லனாக நடிக்கும் ஜான் கொக்கன்

தீரன் அதிகாரம் ஒன்று பெற்ற வெற்றியால் இயக்குனர் ஹெச்.வினோத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக பார்க்கப்பட்ட ஹெச்.வினோத் அஜீத்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். நேர்கொண்ட பார்வைக்கு பிறகு அஜீத் நடித்த…