Posted inLatest News national Tamil Flash News
திருப்பதிகோவிலில் முதல்வர்கள் ஜெகன்மோகன் மற்றும் எடியூரப்பா இணைந்து வழிபாடு
ஆந்திராவில் புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் முக்கிய விழா பிரம்மோற்சவம் ஆகும். இந்த விழா இங்கு புகழ்பெற்ற விழா என்பதால் கூட்டம் இங்கு கட்டுக்கடங்காமல் இருக்கும். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு கருடசேவை நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில்…