IPL 2019 : பஞ்சாப் எதிர்பாராத வெற்றி! டெல்லி மோசமான தோல்வி!!
மொஹாலியில் நேற்று இரவு நடந்த ஐ.பி.எல் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது.இதில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.பஞ்சாப் அணியில் கெய்ல் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக…