Business4 years ago
பணமெடுக்க மக்கள் கூடுவதை தவிர்க்க புதிய விதிகளை அறிமுகப்படுத்திய இந்திய வங்கிகள் சங்கம்
கொரொனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகின்றது. கொரொனா பரவாமல் தடுக்க இந்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை பிறப்பித்து உள்ளது. இதனை அடுத்து மக்களின் அத்தியாவாசிய, மற்றும் பொருளாதார சிக்கல்களை புரிந்துக் கொண்டு...