cinema news2 years ago
தனக்கு எதிரான வருமான வரி வழக்கை தள்ளுபடி செய்ய- எஸ்.ஜே சூர்யா கோரிக்கை
தமிழில் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. இயக்குனர் வசந்திடம் உதவியாளராக இருந்த இவர் வாலி படத்தின் மூலம் வெகு வேகமாக முன்னேறி குஷி உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்பு நியூ, அ,...