தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்

நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரும் வகையில் வெற்றி வாகை சூடியது. திமுகவிலும் சரி அதிமுகவிலும் சரி மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் சிலர் வெற்றி பெற்றுள்ளனர். திரு எடப்பாடி பழனிச்சாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை…