பிரிந்த இசையும் நாதமும்?…கலங்கி நிற்கும் கோடம்பாக்கம்…தோல்வியில் முடிகிறதா திருமண பந்தம்?…
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி இருவரும் மனமார காதலித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருமே ஒரே துறையை சார்ந்தவர்கள் என்பதால் துவக்கத்தில் மகிழ்ச்சியாக போனது மணவாழ்க்கை. இசையமைப்பாளராக பெயர் பெற்று பின்னர் நடிகராக மாறினார் ஜி.வி. அதன் பிறகு தான் பிரச்சனைகள் துவங்கியதாக சொல்லப்படுகிறது. கதாநாயகனாக திரையில் மாறிய ஜி.வி. தனிப்பட்ட வில்லனாக மாற்றிப்பார்க்கக்கூடிய நிலை…
மாப்பிள்ளை அவர் தான் ஆனா போட்டு இருக்கிற சட்டை என்னுடயது!…இந்த காமெடி மாதிரி ஆன பாட்டு எது தெரியுமா?…
செல்வராகவன் இயக்கத்தில் பார்த்திபன், கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடித்து வெளிவந்த படம் “ஆயிரத்தில் ஒருவன்” இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் சங்கர் ராஜாவுடன் தான் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. வரலாற்று பின்னனி மற்றும் நிகழ்காலம் என இரண்டும் கொண்ட கதையுடன் வெளிவந்ததால் இந்த படத்தை இசையால் வலுசேர்க்க வேண்டிய கட்டாய நிலையுமிருந்தது, மற்ற கதை அம்சம்…