Latest News2 years ago
இளையராஜா விவகாரம்- ஈவிகேஎஸ் மற்றும் வீரமணி மீது வழக்கு பதிவு செய்ய எஸ்.சி எஸ்.டி ஆணையம் உத்தரவு
இளையராஜா சமீபத்தில் எழுதிய ஒரு புத்தகத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து இருந்தார். குறிப்பாக பிரதமர் மோடியையும், அம்பேத்காரையும் இளையராஜா ஒப்பிட்டு பேசியது பலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. பல இடதுசாரி கருத்து கொண்டவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவே இல்லை....