Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

dr radhakrishnan

சுனாமியின்போது நாகை கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் தத்தெடுத்த சிறுமிக்கு திருமணம்-ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பிப்பு

கடந்த 2004ம் ஆண்டு சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கியதில் நாகை மாவட்டத்தில் அதிகமான பேர் உயிரிழந்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி உட்பட கடற்கரையோர நகரங்கள் அனைத்திலும் சுனாமி பேரலை தாக்கியதில் பலர் அழிந்தனர். சிலர் தாய் தந்தை உற்றார் உறவினர்களை இழந்து அனாதைகளாகினர். அப்படி அனாதைகள் ஆன சிறுமிகளை அப்போதைய நாகப்பட்டினம் கலெக்டரும் தற்போதைய சுகாதாரத்துறை…