IPL 2019 : CSKவின் கடைசி லீக் ஆட்டத்தில் CSK தோல்வி!
IPL போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தின் ஒரு ஆட்டமான, CSK மற்றும் KXIP அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சென்னையின் வாட்சன் வழக்கம் போல் ஏமாற்ற, டுப்ளிசிஸ் அதிரடியில்…