cinema news5 months ago
ரஜினி கொடுத்த வாய்ப்பு!…ஏற்க யோசித்த கிரேசி மோகன்… கமல் சொன்னால்தான் கேட்பேன் என அடம் பிடித்து ஏன்?…
கமல்ஹாசனுடைய குழுவில் ஆஸ்தான வசனகர்தாவாக இடம் பிடித்திருந்தவர் ‘கிரேஸி’ மோகன். இவரும் கமலும் இணைந்து கொடுத்த தமிழ் படங்களில் நகைச்சுவை காட்சிகள் அதிகமாக தான் இருக்கும். “வசூல்ராஜா” படத்திற்கு வசனம் எழுதியதோடு மட்டுமல்லாமல், மார்கபந்து என்ற...