Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
தமிழகத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு சேர்ந்துள்ள தொகை எவ்வளவு? வெளியானது தகவல்!
தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை சுமார் 134 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வந்து சேர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக உள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆகும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள…