Posted inTamil Flash News Tamilnadu Local News
நெல்லை கிராமத்தில் ஒரு அகோரி – எரியும் பிணங்களை தின்ற வாலிபர் கைது!
சுடுகாட்டில் எரியும் பிணங்களை தின்று வந்த நபர் கைது செய்யப்பட்ட விவகாரம் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியில் எரிக்கப்படும் பிணங்களை அகோரிகள் உண்பது பற்றி நாம் அறிவோம். சிவபானம் எனக் கூறப்படும் கஞ்சாவை அருந்திவிட்டால் தன்னையே சிவனாக பாவித்து…