ரூ. 2 ஆயிரம் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி!
ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கஜா புயல் மற்றும் பருவமழை பெய்ததால் ஏழை மக்கள் குறிப்பாக விவசாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில்…