பிஸ்கட் மில்க் ஷேக் செய்வது எப்படி

பிஸ்கட் மில்க் ஷேக் செய்வது எப்படி

மில்க் பிக்கீஸ் அல்லது டைகர் போன்ற மில்க் பிஸ்கட்டுகளை எடுத்துக்கொள்ளவும் அல்லது சாக்லேட் பிஸ்கெட்டுகளான ஓரியோ, போர்பன் போன்ற பிஸ்கட்டுகளை இதற்கு எடுத்துக்கொள்ளவும். உங்கள் தேவைக்கேற்ப பிஸ்கட்டுகளை உடைத்து பவுடராக்கி கொள்ளவும். பாலை சீனி சேர்த்து நன்றாக  காய்ச்சி அதை ப்ரிட்ஜில்…