cinema news4 months ago
நீங்காத சோகம் நெஞ்சுக்குள்ளே…ஆனந்த ராகம் தான் உதட்டிலே…80தை கடக்கும் இளையராஜா!…
இளையராஜா தமிழ் சினிமாவின் மூலம் இசை உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். இவரது இசைக்கு மயங்காத காதுகளே கிடையாது என அடித்துச்சொல்லலாம். “அன்னக்கிளி” படத்திலிருந்து இசை வானில் பறக்கத்துவங்கியது இந்த இசைப்பறவை. காலாத்தால் அழிக்க...