cinema news2 years ago
மாட்டுக்கறி தப்புனா எல்லா கறியும் சாப்பிடக்கூடாது- நிகிலா விமல்
தமிழில் வந்த வெற்றிவேல், கிடாரி, சமீபத்தில் வெளியான சிபிராஜ் நடித்த ரங்கா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிகிலா விமல். இவர் சமீபத்தில் தெரிவித்துள்ள உணவு சம்பந்தமான கருத்துதான் ஹாட் டாபிக் ஆக இன்று உள்ளது....