பிரபல இந்திய ராப் பாடகர் பாபா ஷெகல். இவர் இந்திய அளவில் பலவித ராப் பாடல்களை பாடி பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். 55 வயதை நெருங்கும் பாபா ஷெகல் உபி மாநிலத்தை சேர்ந்தவர். வித்தியாசமான...