Entertainment2 years ago
16ம் வருடத்தில் ஆட்டோகிராஃப்
சேரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆட்டோகிராஃப். இந்த திரைப்படம் கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும் . 2004ல் காதலர் தினமான பிப்ரவரி 14ல் இப்படம் ரிலீஸ் ஆனது. சேரன் இயக்கிய மிக தரமான படத்தில்...