Entertainment10 months ago
இன்றுடன் 55 வருடங்களை கடந்த புகழ்பெற்ற அதே கண்கள் திரைப்படம்
கடந்த 1967ம் ஆண்டு மே மாதம் 26ம் நாள் வெளியான திரைப்படம் அதே கண்கள். இப்படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா, அசோகன், மற்றும் பலரானோர் நடித்து இருந்தனர். இந்த படம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைத்து கட்டி...