நன்றி தெரிவித்த அனுஷ்கா

நன்றி தெரிவித்த அனுஷ்கா

பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா. இவர் பாலிவுட் நடிகையாக இருந்தார் சில வருடங்கள் முன் விராத் மற்றும் அனுஷ்கா திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் தனது…