cinema news6 months ago
மொக்கை வாங்கிய முன்னணி ஹீரோக்கள்!…யார் நடிச்சா என்ன கதை நல்லாயிருந்தா தான படம் ஓடும்?…
தமிழ் சினிமாவில் தடுமாற்றத்துடன் துவங்கி இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களும் இருந்துவருகின்றனர். தொடர் வெற்றிகளால் ரசிகர் பட்டாளம் அதிகரித்ததோடு, வருவாய் ரீதியான முன்னேற்றத்தையும் கண்டுள்ளார்கள் இவர்கள். முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளிவர போகிறது...