miskin naren

மிஷ்கினை மிரள வைத்த ஒரே கேள்வி!…ஜாம்பவானுக்கே பாடம் கற்றுக்கொடுத்த சின்னத்திரை நடிகர்?…

சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் நரேன். இயக்குனர் வெற்றி மாறனுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர். பாலுமஹேந்திராவின் அன்பை பெற்றவரும் கூட.  தனுஷ் நடித்த "ஆடுகளம்"படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர். சொல்லி கொள்ளும்படியாக வேடங்களை ஏற்று தொடர்ந்து நடித்தும் வருகிறார். பிரபல தயாரிப்பாளரும்,…