தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர் கழிவுநீர் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு...
அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் மீது செல்போன் விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது....
அதிமுக ஒன்றுபடாமல் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கின்றார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் சிலைக்கு முன்னாள் முதல்வர்...
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை திருமாவளவன் அழைத்து இருக்கின்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்திருந்ததாவது:...
2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கட்சி தான் வெற்றி பெற்ற ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் எம்எல்ஏ வைத்தியலிங்கம் தெரிவித்து இருக்கின்றார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்...
நீட் தேர்வு ரத்து குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதேனும் இருப்பின் அதை மேற்கொள்ளும்படி எடப்பாடி பழனிச்சாமி வழியுறுத்தி இருக்கின்றார். அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “தஞ்சை மாவட்டம், சிலம்பவேளாளங்காடு பகுதியை சேர்ந்த...
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் இன்று காலையில். செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்த ஜெயக்குமார் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக நின்றிருந்தால் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தையே பிடித்திருக்கும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதற்கு, கடந்த தேர்தல்களில் அதிமுக, பா.ஜ.க. வாங்கிய ஓட்டுக்களை ஒப்பிட்டு பதிலளித்திருந்தார் பழனிசாமி இன்று. அதோடு...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பங்கேற்காத அதிமுக குறித்த அண்ணாமலையின் விமர்சனத்திற்கு தமிழக எதிர்க் கட்சித்தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலளித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பங்கேற்றிருந்தால் அதிமுகவிற்கு ஐந்தாவது அல்லது...
சில அரசியல் கட்சிகளின் பேச்சில் ஆயிரம் குழப்பங்கள் ஓட்டைகள் இருந்தாலும் சில அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் நம்மை ரசிக்க வைக்கும் இயல்பான பேச்சாய் இருக்கும். முன்பு டிடிவி அணியில் இருந்து இப்போது விலகி திமுகவில் இருக்கும் முன்னாள்...