cinema news6 months ago
குதிரையை கழுதையாக பார்க்கும் சமூகம்…வருத்தப்பட்ட அபிராமி… அப்படி என்ன தான் நடந்துச்சி?…
“விருமாண்டி” படத்தின் மூலம் தமிழில் மிக பிரபலம் அடைந்தவர் நடிகை அபிராமி. கமல்ஹாசனும் இவரும் இணைந்து நடித்த ‘அந்த’ காட்சிகள் இருவரும் நிஜமான கணவன், மனைவியா? என்று கேட்கக்கூடிய அளவிலேயே அமைந்தது. “விருமாண்டி” படத்திற்குப் பிறகு...