Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
கஞ்சா பழக்கத்திலிருந்து எப்படி மீண்டேன் தெரியுமா? – பாக்யராஜ் ஓப்பன் டாக்
நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் தனக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்ததாக தெரிவித்துள்ளார். திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் பாக்கியராஜ். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. சமீபத்தில் ‘கோலா’ என்கிற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய ஸ்டண்ட்…