cinema news6 months ago
நாலு வார்த்தை நச்சின்னு பேசிய டெல்லி கணேஷ்…மறுக்க முடியாமல் நின்ற கமல்ஹாசன்…
குணச்சித்திர நடிகராகவே தனது திரைவாழ்வை துவங்கி இன்று வரை அதை சிறப்பாக செய்து வருபவர் டெல்லி கணேஷ். கதாநாயகர்கள் கூடவே வரும் கதாபாத்திரமாக அல்லது அவர்களுக்கு இணையான வேடங்களை ஏற்றும் அதில் நகைச்சுவையும் கலந்து நடித்தவர்...