cinema news4 months ago
அவரா ஹீரோ ஆள விடுங்க சாமி…எனக்கு செட் ஆகாது!…அடிதடி ஆளையே அலற விட்ட ஆக்சன் கிங்?…
தெலுங்கு சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அர்ஜூன். அவரின் அறிமுக தெலுங்கு துவக்கத்தில் சரியாக போகமல் இருந்ததாம். படம் படுதோல்வி என நினைத்த நேரத்தில் திடீரென டாப் கியர் போட்டு வேகம் எடுத்து ஒராண்டு ஓடியது...