vetrimaran

சிவாஜியும் நானே எம்.ஜி.ஆரும் நானே…ரஜினி பாணியில் ஆட்ட நாயகனாக மாறிய வெற்றி மாறன்…

துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி கதா நாயகனாக நடித்து வெளிவந்துள்ள "கருடன்" சக்கை போடு போட்டு வருகிறது. சூரியின் நடிப்பும். படத்தின் இயக்கமும் பெரிய அளவில் பேசப்பட்டாலும் கதைக்கு உரிமையாளர் வெற்றிமாறன் தான். "பொல்லாதவன்" படத்திலிருந்து துவங்கியது தமிழ் சினிமாவில்…