cinema news5 years ago
இது மட்டும் ஆண்மைத்தனமா? – இசைஞானிக்கு எதிராக பொங்கும் நெட்டிசன்கள்
96 படத்தில் தனது பட பாடல்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டதற்கு இசைஞானி இளையராஜா தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகும் பல திரைப்படங்களில் சிறு காட்சிகளாவது 80களில் இளையராஜா இசையமைத்த பாடல்களை...