இன்று இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள்

இன்று இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள்

கடந்த 1976ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அவதாரம் எடுத்தவர் இசைஞானி இளையராஜா. இசைத்துறையில் இவர் செய்யாத சாதனையே இல்லை எனலாம். எல்லா பாட்டும் நல்ல பாட்டுதான் . ஆனால் இசைஞானி பாட்டு போல மனதை…