Entertainment3 years ago
7 பேர் விடுதலை உடன்பாடு இல்லை- காங்கிரஸின் அழகிரி
ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புற்று சிறையில் பல வருடங்களாக இருந்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என குடியரசுத்தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுமுறையும்...