Posted innational
ஓநாய்கள் தாக்கி குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு… அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்…!
உத்திரபிரதேச மாநிலம் இந்தோ நேபாள எல்லை மாவட்டமான பக்ரைசில் உள்ள மகாசி தொகுதியின் 30 கிராமங்களில் ஓநாய்கள் கூட்டத்தால் ஆறு குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டார்கள். 26க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கிறார்கள். இந்த ஓநாய்களை பிடிப்பதற்கு வனத்துறையினர் 9…