Latest News3 years ago
கோவில் பணி நியமன ஆணை- நாளை 600 பேருக்கு வழங்குகிறார் முதல்வர்
தமிழக கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நீண்ட நாட்களாகவே நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது. இதனால் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உத்தரவிட்டதன் பேரில் கோயில்களில் உள்ள காலி பணியிடங்கள் விவரங்களை உடனடியாக...